The current time in Sri Lanka is

Monday, February 7, 2011

PTC இணையதளம் சம்மந்தமான கேள்வி பதில்.

readbud - get paid to read and rate articles
katrukolpavan  உங்களது PTC Website  தொடர்பான சந்தேகத்துக்கும் பலரது சந்தேகதுமாக நான் இந்த பதிவை  எழுதியுள்ளேன். கற்றுக்கொள்பவனே உங்களது  கருத்துக்கும் கேள்விக்கும் மிக்க நன்றி.


அவர் கேட்ட வினா?

1.சார் ஒன்றுக்கும் மேற்பட்ட ptc sites அக்கௌன்ட் ஒரே ip addressil தொடங்கலாமா?

2.இந்தியாவில் உண்மையான ptc தளங்கள் உள்ளனவா?இதற்கும் ஒரே ஐபி அட்ரஸ் பொருந்துமா?

3.earn from mobile பற்றி சொல்லுங்கள்.

இதற்கான பதில் 

01: ஆம் நிச்சயமாக ஒரு IP Address இல் இருந்து எல்லா PTC இணையதளங்களிலும் தாராளமாக சேர்ந்து கொள்ளளாம். ஆனால் ஒரு PTC Website இல் ஒரு  account மட்டுமே open பண்ணிக்கொள்ள முடியும். உதாரணமாக onbux எனும் PTC தளத்தில் ஒரு Account மட்டுமே Open பண்ணிக்கொள்ள முடியும். சில PTC தளங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட  Account  ஆரம்பித்துக்கொள்ள முடியும்  இருந்தாலும் அவர்கள் சுலபமாக கண்டுபிடித்து எம்முடைய கணக்கினை மூடிவிடுவார்கள்.

                                           அத்துடன் நீங்கள் எந்த IP முகவரியில் PTC கணக்கினை ஆரம்பித்துள்ளீர்களோ அந்த IP முகவரியில் மட்டுமே PTC Account இனை Login செய்து கொள்ள முடியும். உதாரணமாக db-bux எனும் தளத்தினை இந்த IP  112.135.26.46 முகவரியில் ஆரம்பித்தீர்களானால் இந்த IP  112.135.26.46  முகவரியின் மூலம் மட்டும் தான் db-bux இல்  உள்ள எமது Account செல்லமுடியும். வேறு எந்த IP முகவரியில் இருந்தும்  db-bux இல் உள்ள எமது Account இற்கு செல்ல இயலாது.

02:  நண்பரே நான் இலங்கையில் உள்ளதால் இந்தியாவில் எந்த PTC இணையதளம் முன்னனியில் இருக்கின்றது என கூற இயலவில்லை இருந்தாலும் உங்களுக்காக இணையத்தில் சென்று இந்தியாவில் முன்னனியில் உள்ள தளங்களை பார்வை இட்டேன் அதனால் என்னுடைய கைகளில் சிக்கிய தளங்களில் மிகவும் முன்னனியில் இருப்பது இதுவாகும்.
paisalive ஆகும். முன்னர் கூறியதைப்போல இதற்கும் ஒரே ஐபி அட்ரஸ் பொருந்தும்.


03:  Earn From Mobile பற்றி மற்றுமொரு பதிவில் குறிப்பிடுள்ளேன் நண்பரே.
 இப்போது உங்களுக்கு திருப்திதானே.




                       

2 comments:

katrukolpavan(VIJAY) said...

மிக்க நன்றி சார்.

என்னுடைய கேள்வியையே பதிவாக போட்டு என்னை பெறுமை பட செய்து விட்டீர்கள்.

மிகவும் பயனை அளித்தது உங்கள் பதில்.

மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

Panam said...

உங்களுடைய வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே....

Post a Comment

நான் சம்பாதிக்கும் தளங்கள், முடிந்தால் நீங்களும் இங்கு இணைந்து சம்பாதிக்கலாமே!

readbud - get paid to read and rate articles