The current time in Sri Lanka is

Friday, February 4, 2011

உங்களுடைய பொதுவான சில சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும்.

readbud - get paid to read and rate articles

இணையத்தில் விளம்பரம் பார்த்து சம்பாதிக்க முடியும் என்பதெல்லாம் முழுமையாக ஏமாற்று வேலை. இதை எப்படி நான் நம்புவது

 இணையத்தில் விளம்பரம் பார்த்து சம்பாதிக்க முடியும் என்பதெல்லாம் முழுமையாக ஏமாற்று வேலை அல்ல. நான் கடந்த இரண்டு வருட்ங்ளாக பணம் சம்பாதித்து வருகிறேன்.
ஆனால் சில ஏமற்று இணையதளங்களும் உள்ளன. ஆனால் நான் கூறுவது, உண்மையான, நம்பகமான, கடந்த இரண்டு வருடங்களாக பணம் அளித்துக்கொண்டிருக்கின்ற ஒரு இணையதளம். அதுவும் இதில் சேரவோ அல்லது சம்பாதிக்கவோ முதலீடு செய்ய தேவை இல்லை என்பது இதன் தனிசிறப்பு. தினமும் 10 நிமிடங்கள் போதும். பணக்காரராகி விடலாம்.

நான் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்து நிறைய பணம் சம்பாதிக்கலாமா?

          கண்டிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்துக்கொள்ளக் கூடாது. உங்களது IP Addressமற்றும் MAC Address ஆகியவற்றை வைத்து கண்டுபிடித்து உங்கள் அக்கவுண்டை DELETE பண்ணி விடுவார்கள். உங்களிடம் இரண்டு கணிப்பொறி மற்றும் இரண்டு Internet connection இருந்தால் தாராளமாக வைத்துக்கொள்ளலாம்.

சரி. நீங்கள் சொன்ன வெப்சைட்டுகளில் சேர்ந்து பணம் சம்பாதித்துவிட்டேன். எப்படி என் பாக்கெட்டிற்கு வர வைப்பது?

          கணினி மூலம் சம்பாதிப்பது எப்படி என்று சொல்லும் முன்பாக அப்படி சம்பாதிக்கும் பணத்தை நாம் பெற்றுக் கொள்வது எப்படி என தெரிந்து கொள்ள வேண்டாமா? இதற்காகத்தான் இருக்கவே  இருக்கு AlertPay, PayPal.

AlertPay / PayPal என்றால் என்ன?

           AlertPay, PayPal ஆகியவை இணையதள வங்கிகளாகும். இங்குஒரு கணக்கை துவக்கி வைத்துக் கொண்டால் போதும், உங்கள் ஈ-மெயில் முகவரியை கொடுத்தால் போதும், நீங்கள் எந்த தளங்களில் எல்லாம் இணைந்து பணம் சம்பாதிக்கிறீர்களோ அந்த தளங்களில் இருந்து பணம் அனுப்பி விடுவார்கள். நீங்களும் அந்தக் காசை உங்கள் வங்கிக் கணக்குக்கு வரவழைத்துக் கொள்ளலாம்.இதற்கான கமிஷன் எவ்வளவு, எப்படி ரிஜிஸ்டர் செய்து கொள்வது என்பது போன்றவற்றை மேற்படி வெப்சைட்டில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

          AlertPay, PayPal மூலம் பணம் அனுப்பவும், பெறவும் செய்யலாம்.கணக்கு ஆரம்பிக்க எந்தச் செலவும் கிடையாது! அதே போல் குறைந்த அளவாவது நமது கணக்கில் காசு இருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் கிடையாது. 100 மில்லியன் பேர் கணக்கு வைத்திருக்கும் நிறுவனமாக இது இப்போது வளர்ந்து நிற்கிறது. எல்லா நாடுகளிலும் செலாவணியாகும்படி செய்கிறார்கள்.

          சரி ..சரி..சீக்கிரம் சென்று கணக்கு துவங்கி கொள்ளுங்கள் .          Alertpay -ல் சேர இங்கே கிளிக் செய்யவும். PayPal -ல் சேர இங்கேகிளிக் செய்யவும்.

சரி. நியோபக்ஸ்.காம்- இல் சேர்ந்துவிட்டேன். தினமும் எனக்கு $0.04 போதாது.  எப்படி நிறைய சம்பாதிப்பது?

நியோபக்ஸ்.காம்- இல் சேர்ந்து நிறைய சம்பாதிக்க மூன்று வழிகள் உள்ளன.
  1. Direct referral
  2. Rent referral
  3. pgrade to Golden

Direct referral என்றால் என்ன?

          Direct referral என்பது உங்களுடைய Referral Link மூலமாக சேர்ந்த உங்களுடைய  நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் க்ளிக் செய்யும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உங்களுக்கு $0.005 கிடைக்கும். உங்களுடைய Referral Link - கை, நீங்கள் ரெஜிஸ்டர் செய்து லாகின் ஆன பிறகு இந்த பக்கத்தில் சென்று எடுத்துக் கொள்ளலாம். நினைவிருக்கட்டும். நீங்கள் உங்கள் நண்பர்களை Refer பண்ணுவதற்கு நீங்கள் நியோபக்ஸ்.காம்- இல் ரெஜிஸ்டர் செய்து குறைந்தபட்சம் 30 நாட்கள் ஆகியிருக்க வேண்டும். மற்றும் 100 விளம்பரங்களை க்ளிக் செய்திருக்க வேண்டும்.

Rent referral என்றால் என்ன?

          உங்களால் நண்பர்களை சேர்க்க இயலவில்லை என்றால், நீங்கள் Referral -களை வாடகைக்கு எடுக்கலாம். ஒருReferral-க்கு ஒரு மாதம் வாடகை $0.25 ஆகும். இதன் மூலமும் நிறைய சம்பாதிக்கலாம். இதற்கான வழிமுறைகள் நியோபக்ஸ்.காமில் விளக்கப்பட்டுள்ளன.

Upgrade to Golden என்றால் என்ன?

          நீங்கள் உங்கள் அக்கவுண்டை ஒரு வருடத்திற்கு $90 செலுத்தி UPGRADE செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும். நீங்கள் $0.01 உங்களது Referral க்ளிக்கிற்கும், தினமும் 8 விளம்பரங்களும் கிடைக்கும்.

          நீங்கள் UPGRADE செய்ய நான் பரிந்துரை செய்யவில்லை. ஏனென்றால் முதலீடு செய்யாமல் பணம் சம்பாதிப்பதே நமது குறிக்கோள். எனவே Direct Referral முறையே சிறந்தது.


0 comments:

Post a Comment

நான் சம்பாதிக்கும் தளங்கள், முடிந்தால் நீங்களும் இங்கு இணைந்து சம்பாதிக்கலாமே!

readbud - get paid to read and rate articles