The current time in Sri Lanka is

Wednesday, February 23, 2011

உங்கள் ப்லாக்கின் மூலம் பணம் பெற்றுக்கொள்ள ஆசையா?

readbud - get paid to read and rate articles
வலைப்பூ வைத்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவருக்கும் இந்த ஆசை நிச்சயமாக இருக்கும்.நமக்கு எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது ஏதாவது ஒன்றைப்பற்றி எல்லோரும் எழுதுவோம் அதன் மூலம் பணம் பெற்றுக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?எல்லாம் சரிங்க...ஆனா தமிழ் வலைப்பூ இற்கு யாருமே அனுமதி வழங்குவதில்லையே! என்ற கவலை சிலருக்கு இருக்கலாம்.  இனி அந்த  கவலை  வேண்டாம் கீழ் உள்ள அனைத்தும் தமிழ் வலைப்பூவிற்கு அனுமதி வழங்குகிறது .












இந்த தளங்கள் அனைத்தும் உடனடியாக அனுமதி வழங்க மாட்டார்கள் குறைந்தது இரண்டு நாட்களாவது தேவைப்படும் இவர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு.ஆனால் நிச்சயமாக தமிழ் வலைப்பூவிற்கு அனுமதி வழங்கப்படும் என்பதில் எந்த சந்தேகமம் இல்லை.

0 comments:

Post a Comment

நான் சம்பாதிக்கும் தளங்கள், முடிந்தால் நீங்களும் இங்கு இணைந்து சம்பாதிக்கலாமே!

readbud - get paid to read and rate articles