The current time in Sri Lanka is

Friday, February 4, 2011

உங்களுக்கு $50 வேண்டுமா?

readbud - get paid to read and rate articles


நான் சொன்ன தளங்களில் நீங்கள் இணைந்து சம்பாதிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.ஆனாலும் சில பேருக்கு சந்தேகம்தாங்க....என்ன செய்வது...நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் இதிலாவது ஒழுங்கா சேர்ந்து தினமும் இந்த வேலையை செய்யுங்கள்(ஒரு தளத்தை மட்டும் நம்பி இருக்காதீர்கள்..அதே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் வேலை செய்யுங்கள்,நிறைய சம்பாதிக்கலாம்)
இன்றைய தளம் எல்லோருக்கும் பிடிக்கும் ஏன் தெரியுமா?இவங்க தரும் பணம் $50 அல்லவா?அப்புரம் எப்படி பிடிக்காமலுக்கு இருக்கும்.என்னப்பா வேலை...கட்டுரையை படிக்க வேண்டும். நீங்கள் படிக்க வேண்டாம் அவருடைய கட்டுரைக்கு கீழே ஐந்த ஸ்டார் இருக்கும் அதில் உங்கள் விருப்பம் போல் 4 அல்லது ஐந்தோ போட்டால் சரி உங்கள் கணக்கில் பணம் சேர்ந்து விடும்.




இங்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்


readbud - get paid to read and rate articles




பின்னர் உங்களுடைய 50 விருப்பங்கள் கேட்பார்கள் அதை வழங்கினீர்கள் என்றால் சரி(அங்கே பட்டியலில் இருக்கும் உங்களுக்கு விருப்பமானதில் டிக் செய்து கொள்ளுங்கள்)


அடுத்து Articles எனும் இடத்திற்க வாங்க...
Open Article என்பதை கிளிக்செய்து,ஆக ககடைசிக்கு வந்தால் ஐந்து ஸ்டார் இருக்கும் உங்கள் விருப்பத்திற்கேற்ப ஸ்டாரில் கிளிக் செய்யுங்கள் (ஒவ்வொரு கட்டுரைக்கும் வித விதமான கூலி கிடைக்கும்)


No Paid Articles Available எனும் செய்தி வரும் வரை செய்யுங்கள்
கட்டுரை ஏதாவது விடுபட்டால்Article History சென்று பார்க்கவும்


குறிப்பு: பதிவு செய்து கொண்டு சும்மா..இருக்காதீங்க...அந்த தளத்திற்கு சென்று வேலையைச்செய்யுங்கப்பா....அப்பதான் சம்பாதிக்கலாம்.....
  

0 comments:

Post a Comment

நான் சம்பாதிக்கும் தளங்கள், முடிந்தால் நீங்களும் இங்கு இணைந்து சம்பாதிக்கலாமே!

readbud - get paid to read and rate articles