The current time in Sri Lanka is

Friday, February 4, 2011

ஒன் பக்ஸில் இணைவது எப்படி?

readbud - get paid to read and rate articles


இணையத்தில் இலகுவாய் பணமீட்டுவதற்கான வழிமுறையான PTC எனப்படும் லிங்குகளை கிளிக் செய்து பணமீட்டுவது எப்படி என கடந்த பதிவில்பார்த்தோம். அனேகமான வாசகர்கள் இணைந்து பணமீட்ட தொடங்கியிருப்பீர்கள் என நம்புகிறோம். (இணையாதவர்கள் இன்றேஇப்பதிவின் உதவியுடன் இணைந்து கொள்ளுங்கள்.)


கடந்த பதிவில் PTC உலகில் முடி சூடா மன்னனாகத் திகழும் NeoBuxல் சேருவது எப்படி என்றும் லிங்குகளை பார்வையிடுவது எப்படி என்றும் பார்த்திருந்தோம்

NeoBux போலவே நம்பகமான இன்னொரு PTC தளம் தான் OnBuxஆகும். இதில் எவ்வாறு இணைவது, லிங்குகளினை பார்வையிடுவது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

OnBUxஇல் சேருவது எப்படி??

தேவையானவை..
1 . ஈ‍ மெயில் முகவரி
2. ஆலேர்ட் பே முகவரி (அறியாதவர்கள் இங்கு படிக்கவும்)

1. கீழுள்ள படத்தை கிளிக் செய்து OnBux தளத்திற்கு செல்லவும்.

2. வரும் திரையில் ரெஜிஸ்டர் என்பதனை கிளிக் செய்யுங்கள்.

3. வரும் பாஃர்மில் உங்கள் விபரங்களினை கொடுத்து ரெஜிஸ்டர் பட்டனை அழுத்துங்கள்

4. அடுத்து இன்னொரு வின்டோவில் உங்கள் ஈ மெயிலுக்கு லொகின் செய்து OnBux இல் இருந்து வந்திருக்கும் Validation Code இனை கொபி செய்து OnBux பார்மில் பேஸ்ட் செய்து Finish Registration இனை அழுத்துங்கள்.




5. மீண்டும் ஒன்பக்ஸ் தளத்தில் லொகின் என்பதை கிளிக் செய்து உங்கள் Username, Password Word verification என்ப‌வற்றை இட்டு நியொபக்ஸ் தளத்தினுள் லொகின் செய்யுங்கள்


லின்ங்கை பார்வையிடுவது எப்படி??

Onbuxல் லிங்கை பார்வையிடுவது NeoBux லிங்கை பார்வையிடுவதை போலவே தான். ஆனால் சிறிது வித்தியாசப்படுகிறது
=> OnBux இல் Login செய்து ViewAdvertisements ஐ க்ளிக் செய்யவும்.

=> ஒரு நேரத்தில் ஒரு லிங்கையே பார்வையிடமுடியும்

=> முதல் விளம்பரத்தை கிளிக் செய்தால் ஒரு நீல‌ நிற‌ புள்ளி தோன்றும் அப்புள்ளியின் மீது மீண்டும் கிளிக் செய்யுங்கள்.

=> புதிய திரையில் லிங் திறக்கும்.

=> கீழ்வரும் ஒழுங்கில் திரை தோன்றும்
பின்

பின்
இந்த இடத்திலேயெ OnBux ஆனது NeoBuxல் இருந்து வித்தியாசப்படுகின்றது.
திரையில் இடது பக்கம் என்ன எழுத்து உள்ளதோ அம்புக்குறிக்கு வலதுபக்கம் அதே எழுத்தின் மேல் கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பின்
இவளவுதான் உங்களின் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.

இதன் பிறகே அடுத்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறே தரப்பட்ட நான்கு லிங்குகளையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்வையிட வேண்டும்.

முக்கிய குறிப்பு: ஒரு கணணியில் ஒரு அக்கவுண்டையே திறக்க வேண்டும். ஒரே கணனியில் அல்லது IPநம்பரில் 2 அல்லது 2ற்கு மேற்பட்ட அக்கவுண்டு திறக்கப்பட்டால் திறக்கப்பட்ட அக்கவுண்டுகள் யாவும் முடக்கப்பட்டுவிடும்.

0 comments:

Post a Comment

நான் சம்பாதிக்கும் தளங்கள், முடிந்தால் நீங்களும் இங்கு இணைந்து சம்பாதிக்கலாமே!

readbud - get paid to read and rate articles